UA-201587855-1 Tamil369news நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட்

நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட்

ஹாமில்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 2-வதுடெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. ருவான் டி ஸ்வார்ட் அரை சதம் அடித்தார்.

2-ம் நிலை வீரர்களை உள்ளடக்கிய தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் மவுண்ட் மவுங்கனுயில் நடைபெற்ற முதல் போட்டியில் நியூஸிலாந்து 281 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டெஸ்ட் தொடரில் நியூஸிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில் கடைசி மற்றும் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று ஹாமில்டன் நகரில் தொடங்கியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை