UA-201587855-1 Tamil369news ரஞ்சி கோப்பை கிரிக்கெட் | தமிழகம் - கர்நாடகா ஆட்டம் டிராவில் முடிந்தது

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் | தமிழகம் - கர்நாடகா ஆட்டம் டிராவில் முடிந்தது

சென்னை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழகம் - கர்நாடகா அணிகள் இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் கர்நாடகா 366 ரன்களும், தமிழகம் 151 ரன்களும் எடுத்தன.

2-வது இன்னிங்ஸில் அஜித் ராம், சாய் கிஷோர் ஆகியோரின் சுழற்பந்து வீச்சில் கர்நாடகா அணி 56.4 ஓவர்களில் 139 ரன்களுக்கு சுருண்டது. 355 ரன்கள் இலக்குடன் பேட்செய்த தமிழக அணி 3-வது நாள்ஆட்டத்தின் முடிவில் 15 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்தது. நாராயண் ஜெகதீசன் 8 ரன்னில் ஆட்டமிழந்தார். விமல் குமார் 16, பிரதோஷ் ரஞ்சன் பால்10 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை