UA-201587855-1 Tamil369news இங்கிலாந்துடன் 2-வது டெஸ்டில் இன்று மோதல்: அணுகுமுறையை மாற்றுமா இந்திய அணி?

இங்கிலாந்துடன் 2-வது டெஸ்டில் இன்று மோதல்: அணுகுமுறையை மாற்றுமா இந்திய அணி?

விசாகப்பட்டினம்: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட்கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற்று வருகிறது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று தொடங்குகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை