UA-201587855-1 Tamil369news நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா முதல் டி20-ல் இன்று மோதல்

நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா முதல் டி20-ல் இன்று மோதல்

வெலிங்டன்: நியூஸிலாந்து - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் வெலிங்டன் நகரில் இன்று நடைபெறுகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3டி 20 ஆட்டங்கள், 2 டெஸ்ட்போட்டிகள் கொண்ட தொடரில்விளையாடுவதற்காக நியூஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் டி20 தொடரின் முதல் ஆட்டம் வெலிங்டன் நகரில் இன்று காலை 11.40 மணிக்கு நடைபெறுகிறது. 2-வது ஆட்டம் 23-ம் தேதியும் கடைசி மற்றும் 3-வதுஆட்டம் 25-ம் தேதியும் ஆக்லாந்தில் நடைபெறுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை