UA-201587855-1 Tamil369news காசோலை மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது

காசோலை மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது

சென்னை: காசோலை மோசடி வழக்கில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சிவசக்தி பாண்டியனை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன், பிரபல நடிகர் அல்லு அர்ஜூனை வைத்து தயாரித்தபடத்துக்காக தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் ரூ.1.70 கோடி கடன்வாங்கியதாகக் கூறப்படுகிறது. கடனுக்காக காசோலை கொடுத்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை