UA-201587855-1 Tamil369news கதாநாயகனாக அறிமுகமாகும் இயக்குநர் முத்தையா மகன்: படப்பிடிப்பு தொடக்கம்

கதாநாயகனாக அறிமுகமாகும் இயக்குநர் முத்தையா மகன்: படப்பிடிப்பு தொடக்கம்

சென்னை: மதுரையைக் கதைக்களமாகக் கொண்ட தனது புதிய படத்தில் தனது மகனை கதாநாயகனாக அறிமுகப்படுத்தியுள்ளார் இயக்குநர் முத்தையா. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று மதுரையில் தொடங்கியது.

தமிழில் பிரபல இயக்குநராக வலம் வரும்பவர் முத்தையா. சசிகுமார் நடிப்பில் ‘குட்டிப்புலி’, விஷால் நடித்த ‘மருது’, ‘கார்த்தி நடித்த ‘கொம்பன்’, ‘மருது’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கிராமத்துப் பின்னணி கொண்ட படங்களை இயக்கி வரும் வரும் முத்தையா அடுத்ததாக மதுரையை கதைக்களமாக கொண்ட ஒரு படத்தை இயக்குகிறார். இப்படத்தில் முத்தையாவின் மகன் விஜய் முத்தையா நாயகனாக அறிமுகமாகிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை