UA-201587855-1 Tamil369news இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து வீரர் ஜேக் லீச் விலகல்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து வீரர் ஜேக் லீச் விலகல்

லண்டன்: இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து வீரர் ஜேக் லீச், இடது முழங்கால் வலி காரணமாக விலகியுள்ளார்.

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. 2 போட்டிகள் முடிந்த நிலையில், தற்போது இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இடது முழங்கால் காயம் காரணமாக சுழற்பந்துவீச்சாளர் ஜேக் லீச், எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை