UA-201587855-1 Tamil369news NZ vs SA முதல் டெஸ்ட் | 400+ ரன்கள் முன்னிலை பெற்ற நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் அசத்தல் ஆட்டம்

NZ vs SA முதல் டெஸ்ட் | 400+ ரன்கள் முன்னிலை பெற்ற நியூஸிலாந்து: கேன் வில்லியம்சன் அசத்தல் ஆட்டம்

மவுன்ட் மவுங்கனுயி: தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணி 511 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. ரச்சின்ரவீந்திரா 240 ரன்கள் விளாசினார்.

மவுன்ட் மவுங்கனுயி நகரில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து அணி முதல் நாள்ஆட்டத்தின் முடிவில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. கேன் வில்லியம்சன் 112, ரச்சின் ரவீந்திரா 118 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணியானது 144 ஓவர்களில் 511 ரன்கள் குவித்து ஆட்மிழந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை