UA-201587855-1 Tamil369news AFG vs IRE | டெஸ்ட் கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு முதல் வெற்றி

AFG vs IRE | டெஸ்ட் கிரிக்கெட்டில் அயர்லாந்துக்கு முதல் வெற்றி

அபுதாபி: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை அயர்லாந்து அணி வென்றது.

ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகள் இடையிலான ஒரே ஒரு ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடர் அபுதாபியில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் 155 ரன்களும், அயர்லாந்து 263 ரன்களும் எடுத்தன. 108 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஆப்கானிஸ்தான் நேற்றைய 3-வது நாள் ஆட்டத்தில் 75.4 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை