UA-201587855-1 Tamil369news NZ vs AUS | வெலிங்டன் டெஸ்ட் போட்டி நியூஸிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

NZ vs AUS | வெலிங்டன் டெஸ்ட் போட்டி நியூஸிலாந்து அணி 179 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

வெலிங்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேமரூன் கிரீனின் அதிரடியால் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 383 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி 179 ரன்களுக்கு சுருண்டது.

வெலிங்டனில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் நாள் ஆட்டத்தில் 85 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 279 ரன்கள் சேர்த்தது. ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீன் 103, ஜோஷ் ஹேசில்வுட் ரன் ஏதும் எடுக்காமல் களத்தில் இருந்தனர். நேற்று 2-வது நாள் ஆட்டத்தை ஆஸ்திரேலிய அணி தொடர்ந்து விளையாடியது. ஜோஷ் ஹேசில்வுட் நிதானமாக பேட் செய்ய கேமரூன் கிரீன் மட்டையை சுழற்றினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை