UA-201587855-1 Tamil369news “எதற்கு தயாரிப்பாளர்களுக்கு இத்தனை சங்கங்கள்?” - நடிகர் விஷால் காட்டம்

“எதற்கு தயாரிப்பாளர்களுக்கு இத்தனை சங்கங்கள்?” - நடிகர் விஷால் காட்டம்

சென்னை: எதற்காக தயாரிப்பாளர்களுக்கு இத்தனை சங்கங்கள் என்பது கடவுளுக்கே வெளிச்சம் என்று நடிகர் விஷால் காட்டமாக பதிவிட்டுள்ளார்.

விநியோக தொகை பாக்கியை செலுத்தினால்தான் திருச்சி, தஞ்சை பகுதிகளில் தனது ’ரத்னம்’ படத்தை வெளியிடுவோம் என்று அப்பகுதி தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக நேற்று (ஏப்.25) நடிகர் விஷால் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை