UA-201587855-1 Tamil369news MI vs CSK | இன்னிங்ஸை பற்ற வைத்த பதிரனா: மும்பையை வீழ்த்தியது சென்னை!

MI vs CSK | இன்னிங்ஸை பற்ற வைத்த பதிரனா: மும்பையை வீழ்த்தியது சென்னை!

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான நடப்பு ஐபிஎல் சீசனின் 29-வது லீக் போட்டியில் 207 ரன்களை விரட்டியது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்தப் போட்டியில் சிஎஸ்கே பவுலர் பதிரனா சிறப்பாக பந்து வீசி இருந்தார். 4 விக்கெட்களை வீழ்த்தி சென்னை அணியின் வெற்றிக்கு அவர் உதவினார். நடப்பு சீசனில் அவே (வெளியூர்) போட்டியில் சிஎஸ்கே பதிவு செய்துள்ள முதல் வெற்றி இது. ரோகித் சர்மா இதில் சதம் விளாசி இருந்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் இணைந்து இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 70 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை