UA-201587855-1 Tamil369news RR vs MI | சதம் விளாசிய ஜெய்ஸ்வால் - மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்

RR vs MI | சதம் விளாசிய ஜெய்ஸ்வால் - மும்பை இந்தியன்ஸை வீழ்த்திய ராஜஸ்தான் ராயல்ஸ்

ஜெய்ப்பூர்: நடப்பு ஐபிஎல் சீசனின் 38-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ராஜஸ்தான் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்தப் போட்டியில் சதம் விளாசி தனது அணியின் வெற்றிக்கு உதவி இருந்தார்.

ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை