UA-201587855-1 Tamil369news SRH vs CSK | அபிஷேக் சர்மா அதிரடி: சிஎஸ்கேவை வென்ற ஹைதராபாத்

SRH vs CSK | அபிஷேக் சர்மா அதிரடி: சிஎஸ்கேவை வென்ற ஹைதராபாத்

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் தொடரின் 18-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. அந்த அணியின் பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா, 12 பந்துகளில் 37 ரன்கள் எடுத்தார். அவரது அதிரடி ஆட்டம் தான் ஹைதராபாத் அணியை வெற்றி பெற செய்தது.

ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற அணியின் கேப்டன் கம்மின்ஸ், பவுலிங் தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் எடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை