UA-201587855-1 Tamil369news தென் ஆப்பிரிக்காவுக்கு 3-0 ஒயிட் வாஷ் தோல்வி: அதகள வெற்றியில் எழுச்சி பெறும் மே.இ.தீவுகள்!

தென் ஆப்பிரிக்காவுக்கு 3-0 ஒயிட் வாஷ் தோல்வி: அதகள வெற்றியில் எழுச்சி பெறும் மே.இ.தீவுகள்!

சபைனா பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வலுவான தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி மே.இ.தீவுகள் அணி 3-0 என்று முழு தொடரையும் வென்று ஒரு அரிதான ஒயிட் வாஷை தென் ஆப்பிரிக்காவுக்கு பரிசாக அளித்தது.

கடந்த டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா 11 முடிவு தெரிந்த டி20 போட்டிகளில் 2-ல் தான் வென்றுள்ளது என்பதும் அவர்களுக்கு கவலையளிக்கும் அம்சமே.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை