UA-201587855-1 Tamil369news நடிகர் ஜானி வாக்டர் சுட்டுக் கொலை: திருடர்களை பிடிக்க முயன்றபோது சோகம்

நடிகர் ஜானி வாக்டர் சுட்டுக் கொலை: திருடர்களை பிடிக்க முயன்றபோது சோகம்

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் நடிகர் ஜானி வாக்டர் தனது வீட்டில் திருட வந்தவர்களை பிடிக்க முயன்றபோது நடந்த சண்டையில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2007ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘ஆர்மி ஒய்வ்ஸ்’ தொலைகாட்சி தொடர் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஜானி வாக்டர் (37). தொடர்ந்து ‘வெஸ்ட்வேர்ல்ட்’, ‘ஸ்டேஷன் 19’, ‘ஹாலிவுட் கேர்ள்’ உள்ளிட்ட தொடர்களிலும் நடித்தார். ‘ஜெனரல் ஹாஸ்பிடல்’ தொடர் மூலம் பிரபலமானார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை