UA-201587855-1 Tamil369news மும்பையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது கொல்கத்தா @ ஐபிஎல்

மும்பையை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது கொல்கத்தா @ ஐபிஎல்

கொல்கத்தா: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றது.

158 ரன்கள் இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பேட்டிங்கில் இஷான் கிஷன், திலக் வர்மா தவிர மற்றவர்கள் யாரும் நன்றாக விளையாடவில்லை. இஷான் கிஷன் 40 ரன்கள் எடுத்தார். அவரை தவிர, ரோஹித் சர்மா 19 ரன்கள், சூரியகுமார் யாதவ் 11 ரன்கள், ஹர்திக் பாண்டியா 2 ரன்கள் என சிறப்பான விளையாட்டை வெளிப்படுத்த தவறினர். சீரான இடைவெளியில் விக்கெட்டையும் பறிகொடுத்தனர்



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை