UA-201587855-1 Tamil369news “அரசியல் கேள்வி வேண்டாம்” - இமயமலை புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்

“அரசியல் கேள்வி வேண்டாம்” - இமயமலை புறப்பட்ட நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: "இப்போது ஒவ்வொரு வருடமும் இமயமலை செல்கிறேன்" என்று இமயமலை செல்லும் முன் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்று ரஜினிகாந்த் ஆன்மிக பயணமாக இமயமலை புறப்பட்டார். கேதர்நாத் உள்ளிட்ட இடங்களில் தரிசனம் செய்வதற்காக இன்று சென்னையில் உள்ள தனது வீட்டில் இருந்து இமயமலை புறப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை