UA-201587855-1 Tamil369news LSG vs MI | கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

LSG vs MI | கடைசி ஓவரில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தியது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

லக்னோ: நடப்பு ஐபிஎல் சீசனின் 48-வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது லக்னோ.

இந்தப் போட்டி லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை