UA-201587855-1 Tamil369news ‘இந்தியன்’ தாத்தாவால் 106 வயதில் சண்டை போட முடியுமா? - ஷங்கர் விளக்கம்

‘இந்தியன்’ தாத்தாவால் 106 வயதில் சண்டை போட முடியுமா? - ஷங்கர் விளக்கம்

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், சித்தார்த்,எஸ்.ஜே.சூர்யா, ரகுல் பிரீத் சிங் உட்பட பலர் நடித்துள்ள படம் ‘இந்தியன் 2’ . ஜூலை 12-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. படத்தில் கமல்ஹாசன், இந்தியன் தாத்தாவாக பல்வேறு கெட்டப்புகளில் வருகிறார். அவர் ஆக்‌ஷன்காட்சியில் பறந்து பறந்து சண்டையும் போட்டுள்ளார்.

ஷங்கர் இயக்கிய ‘இந்தியன்’ படம் 1996-ல் வெளியானது. அந்தப் படத்தில் இந்தியன் தாத்தாவான சேனாபதிகேரக்டர் 1918-ம் ஆண்டு பிறந்ததாகக் கூறப்பட்டிருக்கும். அதன்படி பார்த்தால், இந்தியன் தாத்தாவின் தற்போதைய வயது 106. இந்த வயதில் ஒருவர், எப்படி பறந்து பறந்து சண்டை போட முடியும்? என செய்தியாளர் ஒருவர் ஷங்கரிடம் கேட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை