UA-201587855-1 Tamil369news அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘பிரேமலு’ நஸ்லென்!

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘பிரேமலு’ நஸ்லென்!

சென்னை: அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘பிரேமலு’ நஸ்லென் கஃபூர் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகிள்ளது

அஜித்தின் 63-வது படமாக உருவாகும் ‘குட் பேட் அக்லி’ படத்தை ‘மார்க் ஆண்டனி’ பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். மைத்திரி மூவி மேக்கர்ஸ் இதனை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை