UA-201587855-1 Tamil369news பாரிஸ் ஒலிம்பிக்: மல்யுத்தத்தில் மல்லுக்கட்டும் இந்தியா

பாரிஸ் ஒலிம்பிக்: மல்யுத்தத்தில் மல்லுக்கட்டும் இந்தியா

ஒலிம்பிக் வரலாற்றில் ஆடவர் ஹாக்கிக்கு அடுத்தபடியாக இந்தியா அதிக பதக்கங்கள் வென்றுள்ளது மல்யுத்த விளையாட்டுதான். மல்யுத்தத்தில் இதுவரை இந்தியா 7 பதக்கங்கள் வென்றுள்ளது.

1952-ம் ஆண்டு ஹெல்சிங்கியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மல்யுத்த விளையாட்டின் 57 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவுக்காக முதன் முதலில் கஷாபா ஜாதவ் பதக்கம் வென்றார். இதன் பின்னர் அடுத்த பதக்கத்தை வெல்ல இந்தியா 56 வருடங்கள் காத்திருந்தது. 2008-ம் ஆண்டு பெய்ஜிங் ஒலிம்பிக்கில் 66 கிலோ எடைப் பிரிவில் சுஷில் குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை