UA-201587855-1 Tamil369news தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்: மண்டல போட்டியில் சென்னை அணி சாம்பியன்

தமிழ்நாடு பள்ளிகள் ஹாக்கி லீக்: மண்டல போட்டியில் சென்னை அணி சாம்பியன்

சென்னை: தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் ‘பள்ளிகள் ஹாக்கி லீக்’ தொடரின் மண்டல அளவிலான போட்டி சென்னை,எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் கடந்த 19-ம் தேதி தொடங்கியது.

7 அணிகள் கலந்து கொண்ட இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் சென்னை வேப்பேரி சிஎஸ்ஐ செயின்ட் பால் மேல்நிலைப்பள்ளி அணி 2-0 என்ற கோல் கணக்கில் திருவண்ணாமலை அரசு பள்ளி அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை