UA-201587855-1 Tamil369news கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுவதாக வதந்தி: சேனல் நிர்வாகம் மறுப்பு

கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுவதாக வதந்தி: சேனல் நிர்வாகம் மறுப்பு

வாஷிங்டன்: அனிமேஷன் சேனலான கார்ட்டூன் நெட்வொர்க் மூடப்படுவதாக வெளியான தகவல்களுக்கு சேனல் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

அனிமேஷன் தொழிலாளர்களின் குழு சார்பில் ‘Animation Workers Ignited’ என்ற பெயரில் எக்ஸ் தளத்தில் கணக்கு ஒன்று இயக்கி வருகிறது. அதில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “கார்ட்டூன் நெட்வொர்க் நிறுத்தப்படுகிறதா? அனிமேஷன் துறை என்ன மாதிரியான ஆபத்தை சந்தித்து வருகிறது என்பதை வெளிப்படுத்துங்கள். #RIPCartoonNetwork” என்ற ஹேஷ்டேக்கின் வழியே உங்களுக்கு பிடித்தமான கார்ட்டூனை பதிவிடுங்கள்” என தெரிவிக்கப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை