UA-201587855-1 Tamil369news மண்டல அளவிலான ஹாக்கி போட்டி தொடக்கம்

மண்டல அளவிலான ஹாக்கி போட்டி தொடக்கம்

சென்னை: தமிழ்நாடு ஹாக்கி சங்கத்தின் சார்பில் நடைபெற்று வந்த ‘பள்ளிகள் ஹாக்கி லீக்’ தொடரின் லீக் போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து மண்டல அளவிலான போட்டி நேற்று தொடங்கியது.

இதை நேற்று சென்னை, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைத்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை