UA-201587855-1 Tamil369news மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

மகளிர் ஆசிய கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

தம்புலா: மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் இலங்கையில் இன்று தொடங்குகிறது. 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன.

இந்த தொடரில் தொடக்க நாளான இன்று பிற்பகல் 2 மணிக்கு தம்புலாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நேபாளம் - ஐக்கிய அரபு அமீரகம் மோதுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை