UA-201587855-1 Tamil369news பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்விட்சர்லாந்தை வென்ற இங்கிலாந்து | Euro Cup காலிறுதி

பெனால்டி ஷூட் அவுட்டில் ஸ்விட்சர்லாந்தை வென்ற இங்கிலாந்து | Euro Cup காலிறுதி

டசெல்டார்ஃப்: நடப்பு யூரோ கோப்பை காலிறுதி ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்து அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் 5-3 என்ற கணக்கில் வென்றது இங்கிலாந்து அணி. இதன் மூலம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஜெர்மனியின் டசெல்டார்ஃப் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் சமமான செயல்பாட்டை களத்தில் வெளிப்படுத்தின. முதல் பாதியில் கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. இரண்டாவது பாதியில் இரு அணிகளும் தலா ஒரு கோல் பதிவு செய்தன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை