UA-201587855-1 Tamil369news பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார் பி.வி.சிந்து: சீன வீராங்கனையிடம் தோல்வி

பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து வெளியேறினார் பி.வி.சிந்து: சீன வீராங்கனையிடம் தோல்வி

பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக்கில் பாட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு லீக் ஆட்டத்தின் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் சீன வீராங்கனையான ஹா பிங் ஜியாவிடம் இந்தியாவின் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். இதன் மூலம் பாரிஸ் ஒலிம்பிக் தொடரிலிருந்து சிந்து வெளியேறியுள்ளார்

பாட்மிண்டனில் மகளிர் ஒற்றையர் பிரிவு லீக் சுற்றில் ‘எம்’ பிரிவில் இடம் பெற்றுள்ள 13-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து தனது 2-வது ஆட்டத்தில் 73-ம் நிலை வீராங்கனையான எஸ்டோனியாவின் கிறிஸ்டின் குபாவை எதிர்கொண்டார். இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21-5, 21-10 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் கால் இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார் சிந்து.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை