UA-201587855-1 Tamil369news ‘ஆல்-டைம் இந்திய லெவன் மட்டுமல்ல, உலக லெவனிலும் தோனி இருப்பார்’ - தினேஷ் கார்த்திக்

‘ஆல்-டைம் இந்திய லெவன் மட்டுமல்ல, உலக லெவனிலும் தோனி இருப்பார்’ - தினேஷ் கார்த்திக்

சென்னை: தனது ஆல்-டைம் சிறந்த இந்திய பிளேயிங் லெவன் அணியில் தோனி இடம்பெறாதது பெரிய தவறு என இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.

78-வது சுதந்திர தின விழா அன்று தனது ஆல்-டைம் சிறந்த இந்திய வீரர்கள் அடங்கிய இந்திய லெவன் அணியை தினேஷ் கார்த்திக் வெளியிட்டிருந்தார். அவரது அணியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இடம்பெறவில்லை. மேலும், அந்த அணியில் விக்கெட் கீப்பரும் இல்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை