UA-201587855-1 Tamil369news TNPL 2024 | கோவையை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சாம்பியன்

TNPL 2024 | கோவையை வீழ்த்தி திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சாம்பியன்

சென்னை: டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் அணியை அஸ்வின் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்த போட்டி சென்னை - சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த லைகா கோவை கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை