UA-201587855-1 Tamil369news ‘ஜெயிலர்’ பட வில்லன் நடிகர் விநாயகன் மீது ஹைதராபாத் போலீஸ் வழக்குப்பதிவு

‘ஜெயிலர்’ பட வில்லன் நடிகர் விநாயகன் மீது ஹைதராபாத் போலீஸ் வழக்குப்பதிவு

ஹைதராபாத்: ஜெயிலர் பட வில்லன் நடிகர் விநாயகன் மீது ஹைதராபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுபோதையில் பாதுகாப்பு பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கொச்சியில் இருந்து ஹைதராபாத் வழியாக கோவா சென்ற விமானத்தில் அவர் பயணித்துள்ளார். இந்த சூழலில் சனிக்கிழமை மாலை விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரருடன் வாக்குவாதம் மேற்கொண்டதோடு தகராறும் செய்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை