UA-201587855-1 Tamil369news இந்திய அணியில் ஷபாலி நீக்கம்

இந்திய அணியில் ஷபாலி நீக்கம்

புதுடெல்லி: இந்திய மகளிர் கிரிக்​கெட் அணி வரும் டிசம்பர் மாதம் ஆஸ்திரேலி​யா​வில் சுற்றுப்​பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்​கெட் போட்​டித் தொடரில் விளை​யாடு​கிறது.

இந்த தொடர் ஐசிசி மகளிர் சாம்​பியன்​ஷிப்​பின் ஓர் அங்கமாக உள்ளது. இந்நிலை​யில் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய மகளிர் அணி நேற்று அறிவிக்​கப்​பட்​டது. இதில் தொடக்க வீராங்​கனையான ஷபாலி வர்மா மோசமான பார்ம் காரணமாக நீக்​கப்​பட்​டுள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை