UA-201587855-1 Tamil369news வணங்​கான் எனக்கு முக்​கியமான படம்: அருண் விஜய் நெகிழ்ச்சி

வணங்​கான் எனக்கு முக்​கியமான படம்: அருண் விஜய் நெகிழ்ச்சி

பாலா இயக்​கத்​தில் அருண் விஜய் நடித்​துள்ள படம், ‘வணங்​கான்’. ரோஷினி பிரகாஷ், மிஷ்கின், சமுத்​திரக்கனி உட்பட பலர் நடித்​துள்ளனர். தனது வி ஹவுஸ் புரொடக் ஷன்ஸ் சார்​பில் சுரேஷ் காமாட்சி தயாரித்​துள்ளார். அருண் விஜய்​யின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படத்​தின் ரிலீஸ் தேதியை படக்​குழு வெளி​யிட்​டுள்​ளது. அதன்படி பொங்கல் அன்று வெளியாக இருக்​கிறது.

இந்தப் படத்தை, தனது குடும்பத்​தினருடன் அருண் விஜய் சமீபத்​தில் பார்த்​தார். கிளை​மாக்ஸ் முடிந்​ததும் அவருடைய குடும்பத்​தினர் கண்கலங்கினர். அருண் விஜய் இதற்கு முன் இப்படியொரு கதாபாத்​திரத்​தில் நடித்​த​தில்லை என்ப​தால், அவர்கள் கண்கலங்​கிய​தாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இயக்​குநர் பாலா​வுக்கு நடிகர் அருண் விஜய் கடிதம் எழுதி​யுள்​ளார். அதில் அவர் கூறி​யிருப்​ப​தாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை