UA-201587855-1 Tamil369news அத ஒர எமஷனலன தரணம - தவர மகன வவகரம கறதத மர சலவரஜ வளககம

அத ஒர எமஷனலன தரணம - தவர மகன வவகரம கறதத மர சலவரஜ வளககம

சென்னை: ‘மாமன்னன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் ‘தேவர் மகன்’ படம் பற்றி தான் பேசியது குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் விளக்கமளித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘மாமன்னன்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்வு தனியார் தொலைகாட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இதனைத் தொடர்ந்து விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் ‘தேவர் மகன்’ திரைப்படம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் பேசிய கருத்துகள் இணைய வெளியில் விவாதத்தை கிளப்பின. கமல் ரசிகர்கள் பலரும் மாரி செல்வராஜின் பேச்சுக்கு எதிர்வினையாற்றி வந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை