UA-201587855-1 Tamil369news அடமழயல ப வறகம சறம - அமதப பசசன நகழசசப பகரவ

அடமழயல ப வறகம சறம - அமதப பசசன நகழசசப பகரவ

மும்பை: மும்பை சாலைகளில் கனமழையில் நனைந்தபடி பூ விற்றுக் கொண்டிருந்த சிறுமியை தான் சந்தித்தது குறித்து பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தனது இணையதளத்தில் இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அடைமழையில் பாதி நனைந்தபடி தன் கையில் சிவப்பு நிற ரோஜா மலர்களுடன் அவள் அங்கே நின்று கொண்டிருந்தாள். பூக்களை பிளாஸ்டிக் கவரில் சுற்றியபடி, டிராபிக்கில் ஒவ்வொரு கார் கண்ணாடியாக சென்று கொண்டிருந்தாள். அந்த பூக்களை விற்பதன் மூலம் தனது பசியையும், தனது குடும்பத்தில் இருக்கும் மற்ற சில குழந்தைகளின் பசியையும் ஆற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் மழை நனைத்த அவள் முகத்தில் குடிகொண்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை