UA-201587855-1 Tamil369news ODI WC Qualifier | சபபர 6 சறற இனற தடககம: ஆபததன கடடததல ம.இ.தவகள அண

ODI WC Qualifier | சபபர 6 சறற இனற தடககம: ஆபததன கடடததல ம.இ.தவகள அண

ஹராரே: ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று தொடரில் சூப்பர் 6 சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - ஓமன் அணிகள் மோதுகின்றன.

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வங்கதேசம், நியூஸிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 அணிகள் நேரடியாக கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளன. மீதம் உள்ள இரு அணிகள்தகுதி சுற்றின் வாயிலாக தேர்வு செய்யப்பட உள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை