UA-201587855-1 Tamil369news கட்டணம் உயர்த்தப்பட்டால் திரையரங்குக்கு வருவோரின் எண்ணிக்கை குறையும்: திருப்பூர் சுப்பிரமணியம்

கட்டணம் உயர்த்தப்பட்டால் திரையரங்குக்கு வருவோரின் எண்ணிக்கை குறையும்: திருப்பூர் சுப்பிரமணியம்

திருப்பூர்: திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை உயர்த்த அனுமதி அளிக்க வேண்டும் என தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: திரையரங்கு டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என சென்னை உள்ளிட்ட நகரங்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில், இந்த கோரிக்கையை முன்வைக்கவில்லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை