UA-201587855-1 Tamil369news 'மாமன்னன்' திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்

'மாமன்னன்' திரைப்படத்தை பாராட்டிய நடிகர் சிவகுமார்

சென்னை: ‘மாமன்னன்’ திரைப்படத்தை பார்த்த பிறகு படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார் நடிகர் சிவகுமார்.

இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்த இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஃபஹத் பாசில் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இந்த படம் வெளிவந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை