UA-201587855-1 Tamil369news லாக் டவுன் நைட்ஸ் கரோனா கால கதை: இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி தகவல்

லாக் டவுன் நைட்ஸ் கரோனா கால கதை: இயக்குநர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி தகவல்

ஸ்ரீகாந்த் நடித்த ‘ஏப்ரல் மாதத்தில்’, தனுஷ் நடித்த ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, ‘மெர்க்குரி பூக்கள்’, ‘கிழக்கு கடற்கரை சாலை’ ஆகிய படங்களை இயக்கிய எஸ்.எஸ்.ஸ்டேன்லி, நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கியுள்ள படம், ‘லாக் டவுன் நைட்ஸ்’.

வெற்றி நாயகனாக நடிக்கும் இதில், ஹம்ஷினி பெருமாள், கங்கை அமரன், மதியழகன், லோகன், கோமளா முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சாலை சகாதேவன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். 2எம் சினிமா வினோத் சபரீஷ் இதை தயாரிக்கிறார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை