UA-201587855-1 Tamil369news மார்ச் மாத இறுதியில் டாப்ஸி திருமணம்

மார்ச் மாத இறுதியில் டாப்ஸி திருமணம்

மும்பை: தமிழில், ஆடுகளம் படம் மூலம் அறிமுகமான நடிகை டாப்ஸி, காஞ்சனா 2, ஆரம்பம், கேம் ஓவர் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இப்போது இந்திப் படங்களில் கவனம் செலுத்தி வரும்அவர் நடிப்பில் கடந்த ஆண்டு, டங்கி படம்வெளியானது. இவர், டென்மார்க்கைசேர்ந்த பாட்மிண்டன் பயிற்சியாளர் மத்யாஸ் போ என்பவரைக் கடந்த 10 வருடங்களாகக் காதலித்து வருகிறார். இந்நிலையில் இவர்கள் திருமணம் மார்ச் இறுதியில் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சீக்கிய மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இவர்கள் திருமணம் நடைபெறும் என கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை