UA-201587855-1 Tamil369news சின்னசாமி மைதானத்தில் இன்று பலப்பரீட்சை: ஆர்சிபி-க்கு பதிலடி கொடுக்குமா குஜராத் டைட்டன்ஸ் அணி?

சின்னசாமி மைதானத்தில் இன்று பலப்பரீட்சை: ஆர்சிபி-க்கு பதிலடி கொடுக்குமா குஜராத் டைட்டன்ஸ் அணி?

பெங்களூரு: ஐபிஎல் டி20 தொடரில் இன்று இரவு7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

டு பிளெஸ்ஸிஸ் தலைமையிலான ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 10 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 7 தோல்விகளுடன் புள்ளிகள் பட்டியலில் 10-வது இடத்தில் உள்ளது. அதேவேளையில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் 10 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி, 6 தோல்விகளுடன் 8 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடம் வகிக்கிறது. கணக்கீடுகளின் படி இந்த இரு அணிகளுக்குமே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை