UA-201587855-1 Tamil369news RCB vs GT | ஆர்சிபி ஹாட்ரிக் வெற்றி: குஜராத்தை வீழ்த்தி 7-வது இடத்துக்கு முன்னேற்றம்

RCB vs GT | ஆர்சிபி ஹாட்ரிக் வெற்றி: குஜராத்தை வீழ்த்தி 7-வது இடத்துக்கு முன்னேற்றம்

பெங்களூரு: நடப்பு ஐபிஎல் சீசனின் 52-வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின. இதில் 4 விக்கெட்டுகளில் வெற்றி பெற்றது ஆர்சிபி. அந்த அணிக்கு ஹாட்ரிக் வெற்றியாக இது அமைந்துள்ளது. இதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்துக்கு அந்த அணி முன்னேறியுள்ளது.

பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த குஜராத் அணி 19.3 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை