UA-201587855-1 Tamil369news நடக்கவே முடியாத நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி: வீடியோ வைரல்

நடக்கவே முடியாத நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி: வீடியோ வைரல்

மும்பை: இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வினோத் காம்ப்ளி, நடக்கவே முடியாமல் சிரமப்படும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாலை ஓரத்தில் நின்றுகொண்டிருக்கும் இருசக்கர வாகனம் ஒன்றை கையால் பிடித்தப்படி நிற்கும் காம்ப்ளி, நடக்கவே முடியாமல் மிகவும் தடுமாறும் இந்த வீடியோவை பகிர்ந்து வரும் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் அவருடைய இந்த நிலை குறித்து வேதனை தெரிவித்து வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துரையிடுக

புதியது பழையவை