UA-201587855-1 Tamil369news Tamil 369 News
மே, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

2 பந்துகளில் 10 ரன்கள் விளாசியது எப்படி? - மனம் திறக்கும் ரவீந்திர ஜடேஜா

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்திய…

விஷால் ஜோடியாக கீர்த்தி ஷெட்டி?

இயக்குநர் பாண்டிராஜ், சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை இயக்கி இருந்தார் . இந்த…

விஜய்யின் லியோ படத்தில் நடிக்கும் நடிகர் நாசரின் தம்பி ஜவஹர்

தமிழ், தெலுங்கு, மலையாளம் திரை உலகில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் நடிகர் நாசர். நாசருக்கு 3 தம்பிகள். …

டிஎன்பிஎல் 7வது சீசன் ஜூன் 12ல் தொடக்கம் - சேப்பாக்கத்தில் போட்டிகள் இல்லை

சென்னை : தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் தமிழ்நாடு பிரீமியர் லீக் - 2023 (TNPL) தொடரின் 7வது சீசன் தொடர…

“தேங்க் யூ ஜடேஜா... லவ் யூ  தோனி” - சிஎஸ்கே வெற்றியைக் கொண்டாடிய ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் அனிருத் வரை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5-ஆவது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது. சிஎஸ்கேவின் இந்த வெற்றியை பிரபலங்…

IPL 2023 விருதுகள் | வளர்ந்து வரும் வீரர் முதல் சூப்பர் ஸ்ட்ரைக்கர் வரை!

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. மழை அ…

IPL 2023 Final CSK vs GT | 5வது முறையாக சென்னை சாம்பியன் - கடைசி பந்தில் சாத்தியப்படுத்திய ஜடேஜா

அகமதாபாத் : ஐந்தாம் முறையாக ஐபிஎல் கோப்பை வென்று சாதனை செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. குஜராத் அணிக்க…

"அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்"- திருமண வதந்திக்கு கீர்த்தி சுரேஷின் தந்தை விளக்கம்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையான கீர்த்தி சுரேஷ், தற்போது தெலுங்கில் 'போலா ஷங்கர்', தமிழில…

IPL Final | மழை காரணமாக 15 ஓவர்களாக குறைப்பு - சிஎஸ்கே வெற்றிபெற 171 ரன்கள் இலக்கு 

அகமதாபாத் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2023 இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 4 விக்கெட்…

‘தினமும் ஒரு பேரிச்சம்பழம் மட்டுமே’ - சாவர்க்கர் ஆக நடிக்க 26 கிலோ எடையை குறைத்த ரன்தீப் ஹூடா

மும்பை: சாவர்க்கர் கதாபாத்திரத்துக்காக நடிகர் ரன்தீப் ஹூடா சுமார் 26 கிலோ எடையை குறைத்ததாக ‘ஸ்வதந…

‘இம்பாக்ட் பிளேயர் விதி உள்ள வரை தோனியும் விளையாடுவார்’ - பிராவோ கருத்தும் சாத்தியமும்

ஐபிஎல் 2023 தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘இம்பாக்ட் பிளேயர்’ என்னும் 12-வது வீரரும் …

“பாசாங்கு, அற்பத்தனம்...” - கமல்ஹாசனுக்கு ‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குநர் பதிலடி

மும்பை: ‘தி கேரளா ஸ்டோரி’ படம் குறித்த கமல்ஹாசனின் விமர்சனத்துக்கு அப்படத்தின் இயக்குநர…

மல்யுத்த வீராங்கனைகள் கைது - நீரஜ் சோப்ரா ஆதங்கம்

புதுடெல்லி: போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் கைது செய்யப்பட்ட விதத்திற்கு டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்…

இதுதான் எனது கடைசி ஐபிஎல் போட்டி - ஓய்வை அறிவித்தார் அம்பதி ராயுடு

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் அம்பதி ராயுடு ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளா…

5 நாட்களில் திருமணம் - கார் விபத்தில் சிக்கிய நடிகர் சர்வானந்த் 

ஹைதராபாத்: வரும் ஜூன் 2ஆம் தேதி திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் நடிகர் சர்வானந்த் கார் விபத்தில் சிக்கிய…

“தமிழ் இனத்திற்கு பெருமை தந்தீர்” - பிரதமர் மோடிக்கு இயக்குநர் சீனு ராமசாமி வாழ்த்து

சென்னை: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை நிறுவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு இயக்குநர் சீனு ராமசாமி ட்வ…

ஓடிடியின் வருகையை முன்கூட்டியே கணித்தவன் நான்: கமல்ஹாசன்

அபுதாபி: ஓடிடி தளங்களின் வருகையை பல ஆண்டுகளுக்கு முன்பே தான் கணித்ததாகவும், ஆனால் அப்போது தம்முடைய கூற்றை த…

'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' தயாரிப்பாளர்களுடன் கைகோர்க்கும் ராம்சரண் - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தெலுங்கு நடிகர் ராம் சரணின் வி மெகா பிக்சர்ஸ் நிறுவனம் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை தயாரித…

பயோபிக்காக உருவாகிறது சவுரவ் கங்குலியின் வாழ்க்கை: விரைவில் படப்பிடிப்பு தொடக்கம்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கைப் பயணம் திரைப்படமாக உருவ…

இரண்டாவது திருமணம் செய்தது ஏன்? - மனம் திறந்த ஆஷிஷ் வித்யார்த்தி

மும்பை: தனது இரண்டாவது திருமணம் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒன்றில் மனம் திறந்துள்ளார் ஆஷிஷ் வித…

திடீர் உடல்நலக்குறைவு - ‘தி கேரளா ஸ்டோரி’ இயக்குநர் சுதிப்டோ சென் மருத்துவமனையில் அனுமதி

மும்பை: சர்ச்சைக்கு மத்தியில் வெளியான ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் இயக்குநர் சுதிப்…

IPL 2023 | 2 முறை தப்பித்த கில் - மும்பை அணியை குஜராத் வீழ்த்தியது எப்படி?

அகமதாபாத்: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை 62 ரன்கள் வித்தியாசத்…

அரைகுறை ஆடையுடன் கோயிலுக்கு வருவதா? - கங்கனா விளாசல்

இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பைஜ்நாத் சிவன் கோயிலுக்கு, மேற்கத்திய உடை அணிந்து சில பெண்கள் சென்றுள்ளனர். அந்த…

தோனி போல் ரோஹித் பாராட்டப்படுவது இல்லை: கவாஸ்கர் ஆதங்கம்

மும்பை: தோனியை போல் ரோஹித் சர்மாவுக்கும் கேப்டன்ஷிப்புக்கான பாராட்டு கிடைப்பதில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவா…

தீராக் காதல் Review: துரத்தும் முதல் காதலில் கிட்டியதா உணர்வுபூர்வ அனுபவம்?

காதலிக்கும் அனைவருக்குமே அந்தக் காதல் திருமணத்தில் போய் முடிவதில்லை. அப்படி சேராத காதல்கள் இருவேறு திசைகளில்…

கழுவேத்தி மூர்க்கன் Review: புதுமையும் அழுத்தமும் மிகுந்த ‘கன்டென்ட்’ தரும் அனுபவம் எப்படி?

ராமநாதபுரம் மாவட்டத்தின் தெக்குப்பட்டி கிராமத்தில் சாதியப் பாகுபாடுகள் நிரம்பிக் கிடக்கின்றன. மேலத் தெருவைச்…

“என்னுடன் அவர் எப்போதும் இருப்பார்” - பதிரானா குடும்பத்தினருக்கு உறுதி அளித்த தோனி

சென்னை: “பதிரனா குறித்து கவலை வேண்டாம்; என்னுடன் அவர் எப்போதும் இருப்பார்” என்று பதிரனா…

பும்ராவின் இடத்தை என்னால் எடுத்துக்கொள்ள முடியாது: சொல்கிறார் ஆகாஷ் மத்வால்

சேப்பாக்கத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ அணிக்கு எதிராக மும்பை…

ஐபிஎல் இறுதிப் போட்டியில் நுழைவது யார்? - குஜராத் vs மும்பை இன்று பலப்பரீட்சை

ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியானது பிளே ஆஃப்பின் தகுதி சுற்று-1 ஆட்டத்…

'நிறைய பயிற்சி செய்தேன்; எனக்கான வாய்ப்புக்காக காத்திருந்தேன்' - ஆகாஷ் மத்வால்

சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டர் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வெளியேற்றி உள்ளது ரோகித…

கார்த்தி பிறந்தநாள் | புதியவர்களுக்கு முகவரி கொடுக்கும் கலைஞன்!

சினிமா பின்னணி கொண்ட குடும்பத்திலிருந்து திரைத்துறைக்குள் நுழைந்தாலும் தனக்கென ஒரு பாணியை வகுத்து யாருடைய சா…

‘ஓய்வு முடிவை எடுக்க கால அவகாசம் உள்ளது’ - மனம் திறக்கும் தோனி

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற த…

கேமரூன் கிரீன், ஆகாஷ் மத்வால் அபாரம்: எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தியது மும்பை

சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை 81 ரன்கள் வித்…

IPL 2023: LSG vs MI | ஆகாஷ் மத்வாலின் 5 விக்கெட் - லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி

சென்னை : 2வது குவாலிபையர் போட்டியில் லக்னோ அணியை சுருட்டி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றுள்ளது ம…

நடிகர் சரத்பாபு உடல் சென்னையில் தகனம் - ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி

சென்னை: உடல்நலக்குறைவால் உயிரிழந்த நடிகர் சரத்பாபுவின் உடலுக்கு, நடிகர்கள் ரஜினிகாந்த், சூர்யா உள்ளிட்ட திர…

தமிழில் தொடர்ந்து நடிக்க ஜெர்மன் தமிழாசிரியை ஆர்வம்

விஜய் சேதுபதி, மேகா ஆகாஷ், மகிழ் திருமேனி, கனிகா உட்பட பலர் நடித்துள்ள படம் 'யாதும் ஊரே யாவரும் கேளி…

நடிகர் சரத்பாபு மறைவு: முதல்வர் ஸ்டாலின், கட்சித் தலைவர்கள் இரங்கல்

சென்னை: நடிகர் சரத்பாபு மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பல்…

குஜராத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா சிஎஸ்கே? - சேப்பாக்கத்தில் இன்று பலப்பரீட்சை

ஹர்திக் பாண்டியா தலைமையிலான நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் தொடர்ச்சியாக 2-வது முறையாக பிளே ஆஃப் சுற்றில்…

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் காலமானார்

‘ஆர்ஆர்ஆர்’ படத்தில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் காலமானார். அவருக்கு வயது 58. ராஜமவுலி …

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதம்: கிறிஸ் கெயிலின் சாதனையை தகர்த்த கோலி

பெங்களூரு: ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிக சதம் பதிவு செய்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார் ராயல் சேலஞ்சர்…

IPL 2023 | பெங்களூரு அணியின் பிளே ஆஃப் கனவு கைகூடுமா?

பெங்களூரு: ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும…

ஹைதராபாத்துடன் இன்று மோதல் - பெரிய அளவிலான வெற்றியை எதிர்நோக்கும் மும்பை

மும்பை : ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஆட்…

IPL 2023: KKR vs LSG | 'பினிஷர்' ரிங்கு சிங்கின் போராட்டம் - ஒரு ரன்னில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதியானது லக்னோ

கொல்கத்தா : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆ…

கேன்ஸ் விழாவில் ஐஸ்வர்யா ராயின் வித்தியாசமான உடை

பிரான்ஸில், 76-வது கேன்ஸ் திரைப்பட விழா 17-ம் தேதி தொடங்கியது. 27-ம் தேதி வரை நடக்கும் இந்த விழாவில் சர்வதேச…

பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுமா சிஎஸ்கே? - கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லியுடன் இன்று மோதல்

புதுடெல்லி : ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்ற…

IPL 2023: PBKS vs RR | ஜெய்ஸ்வால் - படிக்கல் கூட்டணியால் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ்

தரம்சாலா : பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. ஐ…

‘புஷ்பா 2’ அப்டேட்: ஃபஹத் பாசிலுக்கான படப்பிடிப்பு நிறைவு

அல்லு அர்ஜூன் நடித்து வரும் ‘புஷ்பா 2’ படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஃபஹ…

IPL 2023 | ஒரே போட்டியில் இரண்டு சதங்கள்: விராட் கோலி - டு பிளசிஸ் ஆட்டத்தால் எளிதாக வென்ற ஆர்சிபி

ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரில் 7வது வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் வாய்ப்பில் இன்ன…

மேலும் இடுகைகளை ஏற்று
முடிவுகள் எதுவும் இல்லை